2025 ஜூலை 05, சனிக்கிழமை

லேக் ஹவுஸ் மீதான தாக்குதலுக்கு ஐ.​தே.க கண்டனம்

Editorial   / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, லேக் ஹவுஸுக்கு முன்னால் அமைதியற்ற முறையில் சிலர் செயற்பட்டமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ​ஐ.தே.கவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இடப்பட்டுள்ள பதிவிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .