2025 ஜூன் 12, வியாழக்கிழமை

வாகனப் பதிவில் வீழ்ச்சி

George   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு முதல் 8 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாகன பதிவு, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு 668,907 வாகனப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் 313,465 வாகனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13