2025 மே 21, புதன்கிழமை

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது: விமானங்கள் பறக்கும்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றுக்கின்ற சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் சற்றுமுன்னர் கைவிடப்பட்டது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விமானச் சேவைகள் இன்னும் சில மணிநேரங்களில் வழமைக்கு திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, லண்டன், பீஜிங், சிங்கபூர் மற்றும் லாகூருக்கான விமானச் சேவைகளை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .