2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வில்பத்து சரணாலயத்துக்கு பூட்டு

Princiya Dixci   / 2016 மே 19 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் வில்பத்து தேசிய சரணாலயம், எதிர்வரும் 25ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் மனோஜ் வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்தமையினால் வில்பத்து வனப்பகுதியிலுள்ள கலாஓயா நீர்மட்டம் உயர்ந்து, வில்பத்தை அண்டிய பிரதான பாதைகள் யாவும் நீரில் முழ்கியுள்ளமையினாலேயே சரணாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X