2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெல்லம்பிட்டியவுக்கு முப்படைப் பாதுகாப்பு

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய, கித்தம்பஹுவ முக்கொலை இடம்பெற்ற பகுதிகளில் முப்படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகள், நாளை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீதித் தடைகள் போடப்பட்ட நிலையில், ஆயுதம் தாங்கியவாறு படையினர் இந்த பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X