2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா

Freelancer   / 2024 ஏப்ரல் 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா நீக்கியுள்ளது.

அத்துடன், 10 ஆயிரம் மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.  (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X