2024 மே 28, செவ்வாய்க்கிழமை

விசா விவகாரம்: அமைச்சரவை அதிரடி முடிவு

Editorial   / 2024 மே 06 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டவர்கள் இந்த நாட்டிற்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (6) கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது தொடர்புடைய விசாக்களை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவுத் திணைக்களம் ஏற்கும் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்தி‌ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X