2025 மே 09, வெள்ளிக்கிழமை

விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்துக்கு அறிவிப்பு

Freelancer   / 2025 மே 08 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபராக இருந்த போது தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட 'விசாரணைக் குழு' இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளுக்காக குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அந்த குழு விடுத்துள்ள முதலாவது அழைப்பு இதுவாகும்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X