2025 மே 19, திங்கட்கிழமை

வடக்கு மக்களுக்கு சீனா உதவி

Freelancer   / 2022 ஒக்டோபர் 01 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது 

இலங்கைக்கான சீனத் தூதரகம் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X