Janu / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டுவாகல் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால், இப்பாதை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்பவர்கள் மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பு:
கேப்பாப்பிலவு வீதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இலகு வாகனங்கள் பயணம் செய்யலாம் எனவும் ஆகையால், தயவுசெய்து கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்துமாறும் பேரிடர் மேலாண்மை மையம் மேலும் தெரிவித்துள்ளது.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago