2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வேதன திருத்தத்துக்கு எதிர்ப்பு இல்லை: 182 பேர் ஆதரவு

Editorial   / 2025 ஜூலை 22 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) அன்று இடம்பெற்ற வேலையாட்களின் வரவு-செலவுத் திட்ட நிவாரணப்படி, திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்த பட்ச வேதன திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 182 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக  எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கையும்பூஜ்ஜியமாகும்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .