S. Shivany / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசர திருத்தப் பணிகள் காரணமாக வத்தளை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று (16) நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று(16) காலை 10 மணி தொடக்கம் நாளை(17) அதிகாலை 4.00 மணிவரை நீர் விநியோகம் இடம்பெறாதென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஹேகித்த, பள்ளியாவத்த, வெலியமுன, கலகாதுவ, மருதானை , எலகந்த, ஹெந்தலை, பலகல ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026