2025 மே 07, புதன்கிழமை

வத்தளையில் 18 மணிநேர நீர் வெட்டு

S. Shivany   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு 18 மணித்தியால நீர் வெட்டு அமுலாகுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த பகுதியில் நீர்க்குழாய் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை(08) இரவு 10.00 மணி தொடக்கம்(09) ஆம் திகதி பி.ப 4.00 மணி வரை ஹேகித்த, பள்ளியவத்த, வெலியமுன, பலகல, கலகஹாதுவ, எலகந்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X