Janu / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலா வாவியில் தற்போது 04 அடி வரை வான் கதவுகள் திறக்கப்பட்டு சுமார் 3800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ராஜாங்கனை வாவியில் இருந்து மேலும் 1000 கன அடி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சுமார் 4800 கன அடி நீர் கலா ஓயாவுக்கு திறக்கப்படும். இதனால் வெள்ள அபாயம் ஏற்படாது என்பதுடன் இது தொடர்பாக பீதி அடையாமல் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்கள இயக்குனர் தெரிவித்துள்ளார்.
17 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
35 minute ago