Janu / 2026 ஜனவரி 28 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, புனே மாவட்டத்தில் புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற விமான விபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் பாராமதியில் தரையிறங்க முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


42 minute ago
49 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
53 minute ago
1 hours ago