2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விமலின் பாடலுக்கு ஜனராணியின் பதில்

Janu   / 2025 ஜூலை 09 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள்‌ அமைச்சர் விமல் வீரவன்ச பாடல் ஒன்றை எழுதி படித்துள்ளார்

அது தொடர்பில் எமது சகோதர பத்திரிக்கையான அத பத்திரிகையில் வெளியான கதை சித்திரம்

விமல் - நான் பாலஸ்தீன் - ஈரான் மக்களுக்காக எழுதிய “ காகேத மே மூனிஸ்ஸம்” பாடல் கேட்டீர்களா?

ஜனராணி - ஆம் முன்னர் கேட்டுள்ளேன்

விமல் - அது எப்படி ?

ஜனராணி - உங்களுக்கு முன்னாடி “ காகேத மே மூனிஸ்ஸம்” பாடலை பாடியது எமது வடக்கு - கிழக்கு மக்கள் தானே


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .