2025 மே 09, வெள்ளிக்கிழமை

வருடத்தில் இதுவரை 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

J.A. George   / 2025 மே 09 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனை, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன்,  43  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X