2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘வர்த்தகர்களைப் பாதுகாக்கவே பணிப்பாளர் நீக்கப்பட்டார்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகர்களைப் பாதுகாக்கவே சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு ஏற்ற வகையில்  அரச அதிகாரிகளை இடமாற்ற முடியாதென்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத்  தெரிவித்தப் போதே மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பதென்பது நகைப்புக்குரியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .