Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இலக்கம் 1818/30 என்ற வர்த்தமானிப் பத்திரத்தை இரத்துச் செய்ய ஜனாதிபதியோ, நிதியமைச்சு அடங்கலான அரசாங்கமோ இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
எனவே வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி, பொருள்கள் கொண்டு வரும் போர்வையில் கழிவுகள் மீண்டுமொரு முறை நாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என சுங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரிடம் சுங்க தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago