2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் ஸ்டாலின்

J.A. George   / 2025 ஜூன் 09 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால், அனைத்து கல்வி தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .