Janu / 2025 நவம்பர் 30 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஞாயிற்றுக்கிழமை (30), காலை வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் மீட்பு பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது, இதன் போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 03 நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப் பிரிவின் மீட்புக் குழுவினரினால் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



25 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
58 minute ago