2025 ஜூலை 05, சனிக்கிழமை

​வாகன காபன் வரி நடைமுறைக்கு

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களுக்கான காபன் வரி அறவீடானது, இந்த  வருடம் முதல் செயற்படுத்தப்பட்டாலும் அதனை செலுத்த தவறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக இவ்வருடம் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதென, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

 எனினும், வாகனங்களுக்கான காபன் வரியை செலுத்த தவறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக, அடுத்த வருடம் முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .