R.Maheshwary / 2021 ஜூலை 04 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகளால் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் ஐவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர்கள் என்றும் மூவர் பாதசாரிகள், ஒருவர் ஓட்டோவில் பயணித்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் விபத்துகளால் தினமும் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது துரதிஸ்டமானத என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
18 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago