2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு வேண்டுகோள்

Editorial   / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் அதிக மழையுடனான வானிலையின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் பொழுது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு, அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.

வேகத்தை மணிக்கு 60 கிலோமீற்றரை விட அதிகரிக்க வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தற்பொழுது நிலவிவரும் பனிமூட்டத்தின் காரணமாக, வாகனங்களை மிகவும் அவதானத்துடன் செலுத்துமாறும் பொலிஸாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .