Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 03 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்காளர் படிவங்களை விரைவில் பூர்த்தி செய்து, உரிய அதிகாரிகளிடம் அவற்றை கையளிக்குமாறு, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கெபே) பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகளின் காரணமாக, வாக்காளர் படிவங்களை பூர்த்திச் செய்து கையளிப்பதில், பொதுமக்கள் கூடுதல் நாட்டம் கொள்ளாத நிலை காணப்படுவதாக, குறித்த அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் இருப்பின், கிராம அலுவலரிடம் சென்று, படிவங்களை பெற்று பூர்த்திச் செய்து அவற்றை கையளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago