Freelancer / 2025 ஏப்ரல் 12 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் சனிக்கிழமை மாலை உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்தது.
செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.
நிலைகளைப் பதிவேற்றுவதிலும் செய்திகளை அனுப்புவதிலும் பல சவால்கள் இருப்பதாகப் புகாரளிக்கப்பட்டது.R
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago