2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வானில் நடந்த அதிசயம்; பீதியில் மக்கள்

Freelancer   / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதியில் வானில் தோன்றிய மர்ம ஒளியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மழை பெய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென வானில் தோன்றிய ஒளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்த நிலையில் சடுதியாக ஒரே நேர்கோட்டுக்கு வந்து திடீரென மறைந்துள்ளன.

இதன்போது, கடும் காற்றும் வீசியதுடன், மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஒளிகள் வானில் டாச் லைட் (Torchlight) அடிப்பதைப்போன்று இருந்ததாகவும் கூறப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X