2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வாரியபொல பிரதேச சபை அலுவலகத்துக்கு பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரியபொல பிரதேச சபை அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக, வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் டீ.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


குறித்த பிரதேசசபையின் பணியாளர் ஒருவர், நேற்று கட்டுபொத்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரான, கடற்படை சிப்பாயுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X