2025 மே 07, புதன்கிழமை

’வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; தேங்காய் 100 ரூபாய்’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் கல்வித் துறையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

தேங்காய் ஒன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X