2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விசா காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களின் விசா காலத்தை நீடிக்குமாறு சர்வதேச நாடுகளிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்குலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்க, இந்த கோரிக்கையை நேற்று (18) முன்வைத்துள்ளார்.

நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தூதுவர்கள் இதன்போது நன்றி தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .