2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விசேட சந்திப்புக்காக நால்வருக்கு ஜனாதிபதி அழைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நால்வருக்கிடையில், இன்று(19) மாலை, விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை 6.30 க்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திஸாநாயக்க,டிலான் பெரேரா,லக்ஷமன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால  ஆகிகோருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .