2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விஜயகலா எம்.பி கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டிருந்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய உரையொன்றை ஆற்றியிருந்தார்.

இந்த உரைத்தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்கு சென்றிருந்த வேளையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஜயகலா எம்.பியை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .