2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபசார விடுதி சுற்றிவளைப்பு

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை – காலி வீதியில் இரண்டுமாடி கட்டடத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தி செல்லப்பட்ட விபசார விடுதியொன்றை பொலிஸார் நேற்று (12) சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த விடுதியிலிருந்து உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் பேராதனை, ஹாலிஎல, ஓபாத, எல்பிட்டிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களைச் ​சேர்ந்தவர்களென்றும், 18 தொடக்கம் 39 வயதுகளையுடையவர்களென்றும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த விடுதியில், வெவ்வேறு தொகை அறவிடப்படுவதாகவும் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .