Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்- அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆம் மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து முல்லைதீவு நோக்கிச் சென்ற வானொன்று, பொருள்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதியதால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் முல்லைதீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் வெளிநாடு சென்ற உறவினரொருவரை வழியனுப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று திரும்பியவர்களென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
35 minute ago
38 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
56 minute ago
1 hours ago