Janu / 2024 ஜூலை 24 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை - சூரிய வெவ 100 அடி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடற்படைக்கு சொந்தமான கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 33 வயதுடைய கொத்தனார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் , உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மான்ஜ்ஜாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago