S. Shivany / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், தந்தையும் 11 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.
கெப் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago