2026 மே 09, சனிக்கிழமை

விபத்தில் பிக்கு மரணம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநராதபுரம் – மதவச்சிய வீதியில், வெலிஓயா சந்திக்கருகில் இராணுவ வீரர்களின் கெப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில், பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் வேளையில், குறித்த பிக்கு வீதியின் ஓரமாக, நடந்து சென்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த பிக்கு, தம்மென்னாகல ரஜமஹா விகாரையைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார், குறித்த கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .