2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விபத்தில் மகள் பலி: தாயும் மற்றொரு மகளுக்கும் ஆபத்து

Editorial   / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணையில் இருந்து இங்கிரிய நோக்கி இரண்டு குழந்தைகளுடன் பெண்ணொருவர் செலுத்திய மோட்டார் சைக்கிளில்   பின்னால் வந்த முச்சக்கர வண்டியில் மோதியதில், எட்டு வயது மகள் உயிரிழந்துள்ளதாகவும், தாயும் மற்றொரு குழந்தையும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

 ஹொரணை இலிம்பா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குப் பிறகு தலையில் பலத்த காயமடைந்த மூத்த குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரணை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து ஹொரணை தலைமையக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X