2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கட் அணித் தலைவருக்கிடையில் சந்திப்பு

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மலிங்க மற்றும் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அமைச்சரின் டுவிட்டர் வலைத்தளத்தில், குறித்த சந்திப்பு தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கட் அணியின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், ஏனைய வீரர்களையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .