2025 ஜூலை 05, சனிக்கிழமை

விவசாய அமைச்சின் அலுவலகத்தை மாற்ற அமைச்சரவை அனுமதி

Editorial   / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரியவில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் அலுவலகத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கொவிஜன மந்திரய என்ற கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியளார் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை ஊடக பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று (19) இதனை தெரிவித்துள்ளார்.

விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால், இது தொடர்பான இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .