Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்னேரியா- ஜயந்திபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து ,22 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கிரிதலே வனஜீவராசிகள் மிருக வைத்தியர் பிரிவிடம் கையளக்கப்பட்டதன் பின்னர், குறித்த பாம்பு குட்டிகள் சோமாவதி தேசிய வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, கிரிதலே மிருக வைத்திய அதிகாரி சமீர களுஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டிலிருந்து நேற்று 14 குட்டிகளும், இன்று காலை 8 குட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago