Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 01 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனா - வூஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களை பாதுகாப்பான தக்க வைத்து மருத்து சிகிச்சைகளை அளிப்பதற்காக தியதலாவை இராணுவ முகாமில் தனியானதொரு கட்டடம் இரண்டு மணித்தியாலங்களில் நிர்மாணிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கட்டத்தில் வூஹானிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு தங்க வைக்கப்பட உள்ளதாகவும், அந்த மாணவர்களுக்கு அவசியமான சகல வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்படுமென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேபோல், குறித்த மாணவர்களின் பாதுகாப்பை இராணுவம் தன்னால் முடிந்த வரையில் உறுதி செய்யுமெனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago