2026 மே 01, வெள்ளிக்கிழமை

வெலிகமவில் கொரோனாவால் ஒருவர் பலி

Nirosh   / 2021 மார்ச் 14 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று (14) உயிரிழந்துள்ளார். 

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 527 பேர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .