R.Maheshwary / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிசர காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தலைமறைவான கொரோனா தொற்றாளர் ஒருவர், மருதானை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் போலி முகவரியை வழங்கியுள்ள குறித்த தொற்றாளர் நேற்று மாலை வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியிருந்தார்.
இவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் ஊடகப் பிரிவு இவரது புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்ட நிலையில், மருதானை பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
8 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
2 hours ago