Princiya Dixci / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணம், மொத்தம் 195ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண்ணொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (18) மரணமடைந்துள்ளார்.
கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிக்கலாம் சிறுநீரக நோய்த் தொற்று நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026