Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2021 ஜனவரி 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் இருந்து மேலும் 261 பேர் இன்று(08) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 29, கட்டாரில் இருந்து 30, ஜப்பானில் இருந்து 45 மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து 157 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட மேலும் 365 பேர் இன்று நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 159 பேர் யுக்ரேனில் இருந்து வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
மாலைத்தீவில் இருந்து 30 பேர், இத்தாலியில் இருந்து 32 பேர், பங்களாதேஷில் இருந்து 10 பேர், மலேசியாவில் இருந்து 5 பேர், தென்னாபிரிக்காவில் இருந்து 35 பேர், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 75 பேர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து 19பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 78 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 5782 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு தேசிய மத்திய நிலையில் கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago