2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்

S. Shivany   / 2021 ஜனவரி 03 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தேய்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை இந்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யவுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பீ.எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தெங்கு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .