2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வெளிநாட்டவர்களால் “டெல்டா பிளஸ்” ஆபத்து

Freelancer   / 2021 ஒக்டோபர் 23 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த டெல்டா பிளஸ்  இலங்கையில் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதை தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு வழியில் டெல்டா பிளஸ் இலங்கைக்கு வந்தால், அதன் பரவல் மக்களின் சுகாதாரப் பழக்கத்தை பொறுத்தது என்றும் எச்சரித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X