2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் சிக்கினார்

Editorial   / 2020 பெப்ரவரி 08 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு சிகரெட் வகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குவைத் நாட்டிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் குருநாகல் பகுதியை சேர்ந்த​ 43 வயதுடைய வியாபாரியெனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபருடைய பையிலிருந்து 35,240 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,  அவற்றின் மொத்த பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 62 இலட்சம் ரூபாயெனவும் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .