2025 மே 01, வியாழக்கிழமை

வெள்ளைப்பூடு விவகாரம்; வர்த்தகர் ஒருவர் சிக்கினார்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 26 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா சதொச நிறுவனத்துக்குரிய 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதியுதவி செய்ததாகக் குறிப்பிடப்படும் வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை இந்த மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  நீதவான்  ஹேசாந்த டீ மெல்  தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேலியாகொட பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன், தகவல்களை மறைத்தல், சட்டவிரோதமாக பொருள்களை விடுவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .